Wednesday, November 2, 2011

பாடசாலைக் கீதம்


வாழிய தமிழ்மத்திய மகாவித்தி யாலயம்
வாழிய வாழிய வே !
வையகம் உள்ள வரைக்கும்நீ வாழிய
வாழிய வாழிய வே !
வண்டல் வளத்தால் வயல்கள் செழித்திடும்
வன்னி நகருறை நின்
கொண்டல் நிகர்கல்வி குறையா தளிர்த்தென்றும்
வாழிய வாழிய வே !
செந்தமிழ்ஆங்கிலம்தீஞ்சுவை இன்னிசை
சிறப்புறு விஞ்ஞா னம்,
அந்தமில் கைத்தொழில் கமத்தொழில் உடற்கலை
எண்கலை நுண்கலை யும்,

நேர்மையோ டொழுக்கமும் நிறைவுற அளித்திடும்

செம்பொன் னிறமுடை நின்
சீர்பெறு லட்சியம் சிறந்து விளங்கிடச்சேர்ந்து உழைத்திடுவோம்
வாழிய…. )

No comments:

Post a Comment